புல்லுவிளை ஆரம்பப்பள்ளி மாணவராக,( பின் வரிசையில் நடுவில் நிற்பவர்களில் வலது புறம் நிற்பவர் திரு கேப்டன் எஸ் பி குட்டி அவர்கள்)
கல்லூரி மாணவராக
இந்தியா பாகிஸ்தான் போரின் போது எல்லையில் கேம்கரன் பகுதியில் இயந்திர துப்பாக்கி மூலம் பயிற்சி மேற்கொண்ட போது
ராணுவ அதிகாரியாக கண்ணாடி அறையில் அமர்ந்திருக்கிறார்
பகத்சிங் நினைவிடத்தில்
ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட ராணுவ இயந்திரத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேர் குழுவில் ஒருவராக கேப்டன் எஸ் பி குட்டி
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில்
ராணுவ சீருடையில் கம்பீரமாக
புல்லு விளையில் சொந்த கிராமத்தினருடன்
அமெரிக்காவை சேர்ந்த சன்யாசி சுப்ரமணியசாமி கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த போது அவருடன் கேப்டன் எஸ் பி குட்டி
மேடைப் பேச்சாளராக
மத்திய முன்னாள்அமைச்சர் மாண்புமிகு ரங்கராஜன் குமாரமங்கலத்துடன்
மத்திய முன்னாள் அமைச்சர் மாண்புமிகு சுஷ்மா சுவராஜுடன்
முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் உடன்
ராணுவ உயர் அதிகாரிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியில் ஜீப் ஓட்டுகிறார்
மாண்புமிகு முரளி மனோகர் ஜோசியுடன்.... நாகர்கோவில் மாண்புமிகு அத்வானி அவர்களுடன்