Achievements

கேப்டன் எஸ் . பி குட்டி பி.இ. அவர்கள் நூல்கள்:

1. ஹிந்து சாம்ராஜ்ய சிற்பி சத்ரபதி சிவாஜி.

2. என்று காண்போம் எங்கள் சிந்துவை.

3. சியாச்சின் போர்முனை.

4. காஷ்மீர் யாருக்கு சொந்தம்.

5. இழப்பதற்கோ எங்கள் காஷ்மீரம்.

6. காஷ்மீரில் சிந்திய ரத்தம் பாகம் 1.

7. காஷ்மீரில் சிந்திய ரத்தம் பாகம் 2.

8.மாவீரன்மதன்லால் திங்கரா.

9. அறிவுக்கு எட்டிய கடவுள்.

10. பர்க்கிப் போர்.

11.ஐயா வைகுண்டரும், ஆங்கிலேயர் சூழ்ச்சியும்.

12. அசுரத் தாவல்.

13. மறக்குமோ அந்த மாபாதகம்.

14. எழுந்திரு எங்களை ஈன்றவநே.

15. வில்லினை எடு வீரா.

16. தியாக தீபங்கள்.

17. இந்துவே அறிவை எடு அறியாமையை விடு.

18. முழுவதும் எளிய தமிழில் ஸ்ரீமத் பகவத் கீதை.

19. கலவர கால நினைவுகள்.

20. ஜாக்கிரதை! சீனா மீண்டும் சீண்டுகிறது

ஆராய்ச்சி படைப்புகள்:

1. ஆங்கிலேயன் விட்டுச்சென்ற ஐந்தாம் படைகள்.

2. கீதை சொல்லும் ஜாதி.

3. அறிவுசால் ஆன்மிகம்.

4. கீதையின் மறுபக்கத்திற்கு மறுப்பு

5. உண்மையில் நடந்த ராமாயணமும் மகாபாரதமும்

தனிச்சுற்று பத்திரிக்கை:

1. இந்து சிந்தனை.

கையடக்க புத்தகங்களில் சில:

1. கீதையில் நவீன விஞ்ஞானம்.

2. இந்துக்கள் தெரிந்து இருக்க வேண்டிய திருக்குரான் வசனங்கள்.

3. பிசாசை வழிபடுபவர்கள் இந்துக்களை கிறிஸ்தவர்கள?.

4. மதமாற்றத்தை தடுப்பது எப்படி ?

5. திடீர் சர்ச்சுகளும் திடீர் தீயும்.

6. குமரி மாவட்டத்தில் மதமாற்றம் தீர்வு என்ன?.

7. இந்து மதத்தை கெடுத்த மனு நீதி.

8. கடவுளோடு ஒரு சந்திப்பு.

9. இந்து மதத்தின் சிறப்பு எங்கு உள்ளது.

10. மதமாற்றம் ஏன் நடக்கிறது

11. குமரி முனையில் பாரத தேவியின் பிரம்மாண்ட சிலை.

12. குருவாயூர் கோவிலில் மதமாற்றம்?.

13. இந்து மறுமலர்ச்சி பிராத்தனை.

14. தீவில் தீங்கு தேர்த தீரர்கள்.